இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாக குழு மசோதா தாக்கல்

E-mail அச்செடுக்க
திங்கள் கிழமையன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாக குழு சட்ட வரைவு மசோதாவுக்கு  அனுமதி வழங்கப்பட்டது.

நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுமானப் பணிகளை திறம் பட செய்து, நாட்டின் வளர்ச்சிக்ககும், உற்பத்திற்கும் உதவும் வகையில் சாலைகளை மேம்படுத்த இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளின் வடிவம், கட்டுமானம் - பராமரிப்பு, மோட்டார் வாகனங்கள் மற்றும் விபத்து சிகிச்சை மையங்களின் பாதுகாப்பு தரம் பற்றி சிபாரிசு செய்வதற்காக தேசிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்