வடக்கு வசிரிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள மிரன்ஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு முக்கியமான பொது மக்கள் பயன்படுத்தும் வாளாகத்தின் மீது அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
தலிபான் மற்றும் அல்கைதாவினரின் வலுவான இடமாக அந்த இடம் அறியப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




