இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தோனி காயம் - 10 நாட்களுக்கு விளையாட முடியாது

E-mail அச்செடுக்க

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங், காயம் காரணமாக 10 நாட்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிக கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடந்து முடிந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடிடியாக விளையாடி தனது அணிக்கு முதல் வெற்றியை தேடித் தந்த தோனி, காயம் காரணமாக விலகியிருப்பது அவ்வணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே அதிரடி ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் இரு ஆட்டங்களிலும் சோபிக்காத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இளம் வீரர்களையே நம்பியுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்