வரும் நிதி ஆண்டில் சுமார் 30,000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக இந்தியாவின் முன்னனி மென் பொருள் நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் பொருளாதார மந்தத்திலிருந்து உலக பொருளியல் தற்போது மீண்டு வருவதாகவும், இதனால் பொருளாதாரா வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என தங்கள் நிறுவனம் நம்புவதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




