இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

98 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

E-mail அச்செடுக்க

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி 218 ரன்கள் குவித்தது.  டெண்டுல்கர் 32 பந்துகளில் 63 ரன்களும் , திவாரி 37 பந்துகளில் 61 ரன்களும் குவித்தனர்.

பின்னர் விளையாடத் துவங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 16 .3 ஓவரில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  சேவாக் 26 ரன்களும் , மகரூப் 28 ரன்களும் எடுத்தனர். கேப்டன்   காம்பீர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வில்லை.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்