கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள மாராடில் 2002ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தின் மறுநாள் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சென்ற அபூபக்கர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலையைச் செய்த இந்து ஐக்கியவேதி என்ற அமைப்பின் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மேலும் 9 பேருக்கு வாழ்நாள் சிறையும் அளித்து நீதிபதி பிரசன்ன குமாரி வெள்ளிக் கிழமையன்று உத்தரவிட்டார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




