விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடிய ஒரிசா மாநிலம் காந்தமால் வருவதைத் தடுக்க, அம்மாவட்டத்தின் அனைத்து நுழைவுப் பாதைகளிலும் பாதுகாப்புப் படையை நிறுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியள்ளது. இந்தத் தடையை மீறி 100 சாதுக்களுடன் தான் காந்தமால் செல்வேன் என்று தொகாடியா கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




