மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதிகளைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 23ஆம் தேதி சிறை நிரப்புப் போராட்டத்திற்கு விதர்பா ராஜ்ய சங்கராம் சமிதி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட 14 கட்சிகளின் ஆதரவு உள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




