இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஈரானிய முன்னாள் துணை அதிபர் கைது!

E-mail அச்செடுக்க
ஈரானிய முன்னாள் துணை அதிபர் ஹுசேன் மராஷியை ஈரானிய அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதிபர் அகமதி நிஜாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஓராண்டு வரை அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும் எனவும் ஈரானியத் தகவல்கள் கூறுகின்றன.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்