இந்தியர்களுக்கு விசா வழங்குவது தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கோரியுள்ளது. இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா தன்னுடய மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தின் போது ஒபாமா நிர்வாகத்திடம் இதனை வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




