இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நேபாள முன்னாள் பிரதமர் மரணம்

E-mail அச்செடுக்க

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமராக   நேபாளி காங்கிரஸ் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா ( வயது 87 ) உடல் நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

 

நீண்ட காலமாக நுரையீரல் பாதிப்பால் அவதிப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  கொய்ராலா சில நாட்களுக்கு முன் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

காத்மாண்டுவில்  உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த கொய்ராலா நான்கு முறை  நேபாள நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது .

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்