இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டில்லியை பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்த இந்திய ரயில்வே!

E-mail அச்செடுக்க

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தின்படி டில்லி பாகிஸ்தானில் உள்ளது.  கொல்கத்தா அரபிக்கடலிலும், வாரணாசி ஒரிஸ்ஸாவிலும், கஜுரஹோ கர்நாடகாவிலும் இருப்பதாக இந்த விளம்பரத்தில் உள்ள வரைபடம் காட்டுகிறது.
மஹாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில்தான் இவ்வளவு குழப்பங்களும் அரங்கேறியுள்ளன.

விளம்பர நிறுவனம் செய்த குளறுபடிகள்தான் இவற்றுக்குக் காரணம் என இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்