இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

புனே மற்றும் கொச்சி பெயரில் புதிய ஐபிஎல் அணிகள்!

E-mail அச்செடுக்க

2011 ஐபிஎல் போட்டிகளில்  கலந்து கொள்ள உள்ள புதிய இரு ஐபிஎல் அணிகளை ஐபிஎல் ஆணையர் லலித் மோடி இன்று அறிவித்தார்.

 

புனே மற்றும் கொச்சி என்ற பெயரில் இரு அணிகள் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் . சஹாரா நிறுவனம் அதிகபட்ச தொகையான 370 மில்லியன் டாலர் தொகைக்கு புனே அணியையும், ரெண்டேவௌஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனம் 333 .33  மில்லியன் டாலர் தொகைக்கு கொச்சி அணியையும் ஏலத்தில் வாங்கியுள்ளன.

 ஐந்து முக்கிய நிறுவனங்கள் இரு அணிகளை வாங்க விண்ணப்பித்து இருந்த நிலையில் சஹாரா நிறுவனமும் ,ரெண்டேவௌஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனமும் அதிக தொகை கொடுத்து இரு அணிகளையும் வாங்கியுள்ளன.

 

 

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்