குஜராத் கலவரம் காரணமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக இன்று ஆஜராக சம்மன் அனுப்ப பட்டு இருந்த நிலையில் குஜராத் முதல்வர் மோடி இன்று ஆஜராக வில்லை.நரேந்திர மோடி தரப்பில் இருந்து ஆஜராகாமல் இருப்பதற்கு எந்தவிதமான தகவலும் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் ஆர்.கே.ராகவன் தெரிவித்துள்ளார் .
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




