இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவர் ரகுவன்ஷி மாற்றம்!

E-mail அச்செடுக்க

மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவராக பணியாற்றி வந்த ரகுவன்ஷி திடீரென அந்த பொறுப்பில் இருந்து விடிவிக்கப் பட்டு அவருக்குப் பதிலாக துணை ஆணையர் ராகேஷ் மரியா பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப் பட்ட இருவர் குறித்து அதிகமான தகவல்களை ஊடகங்களுக்கு கொடுத்ததாக கூறி ரகுவன்ஷி மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

நவம்பர் 26 அன்று நடைபெற்ற தாக்குதலில் கார்கரே கொல்லப் பட்டப் பிறகு அந்த பொறுப்புக்கு வந்தவர் ரகுவன்ஷி என்பது குறுப்பிடத்  தக்கது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: அபூ நூறா, March 25, 2010
பதவிக்கு வருவதற்கு முன் இதே ATF ஆல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்தான் இந்த ரகுவன்ஷி!

இவர் பொறுப்பில் வந்தபோது சிறுபான்மையினருக்கு இந்திய இறையாண்மையில் இருந்த நம்பிக்கை மேலும் குறைந்தது. இப்போது சற்று ஆறுதல். புதியவர் எப்படி செயல்படுவார் என்று பார்ப்போம்.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்