இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இறந்தது போன்று நடிக்கும் நாய்!

E-mail அச்செடுக்க

குழந்தைகளுடன் விளையாடும் போது அவர்களை சிரிக்க வைக்க இறந்தது போன்று நடித்து விளையாடுவது கிராம புறங்களில் வாடிக்கையாக காணும் நிகழ்ச்சியாகும். அதே போன்று ஒரு நாய் நடித்தால் எப்படியிருக்கும்? அவ்வாறு ஒரு நாயும் இறந்தது போன்று நடிப்பதைக் கீழ்கண்ட காணொளியில் கண்டு ரசியுங்கள்.

நாயினைக் கையில் வைத்திருப்பவர், "இறந்தது போன்று விளையாடு" என கூறும் போது நாய் இறந்தது போன்று தலையைத் தொங்க விடுவதோடு, உடல் முழுவதையும் தளர்த்தி விடும் வினோதம் காண சுவாரசியமாக உள்ளது.

நாய்க்கும் என்ன ஒரு புத்திகூர்மை!

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: kiruthiga, September 20, 2010
கண்ணொளி

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்