மேகாலயாவில் காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா ஐக்கிய கூட்டணியின் 44 எம்.எல்.ஏ.க்களில் 28 பேர் காங்கிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். காங்கிரசை சேர்ந்த டி.டி. லபாங் மேகாலயா அரசின் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், முதல்வர் லபாங்கின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று கூறி லபான்கை நீக்கி விட்டு சபாநாயகர் பைன்குரோப்பை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




