இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாராளுமன்ற தேர்தல் - கொழும்புவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

E-mail அச்செடுக்க

இலங்கையில் ஏழாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 8.4.2010 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் பெற்ற விருப்பு வாக்குகள்

விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக விமல் வீரவன்ச 280672 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா 98458 வாக்குகள் மற்றும் பெற்றுள்ளார்.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

விமல் வீரவன்ச – 280,672
துமிந்த சில்வா - 146,336
சம்பிக ரணவக்க – 120,333
திணேஸ் குணவர்தன – 116,860
பந்துல குணவர்தன – 64,654
திலங்க சுமதிபால – 60,848
சுசில் பிரேம்ஜயந்த – 54,702
ஏ.எச்.எம்.பவுசி – 51,641
ஜீவன் குமாரதுங்க – 51,080
காமினி லொக்குகே – 49,750


ஐக்கிய தேசிய முன்னணி

ரணில் விக்ரமசிங்க – 232,957
ரவி கருணாநாயக்க – 70,328
மொஹான் லால் கிரேரு – 68,008
ரோசி சேனாநாயக்க – 66,357
விஜேதாச ராஜபக்ஷ - 60,030
சுஜீவ சேனசிங்க – 52,559
பிரபா கணேசன் - 42,851


ஜனநாயக தேசிய முன்னணி

சரத் பொன்சேகா – 98,458
சுனில் ஹந்துநெத்தி - 78,126

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்