கொல்கத்தா: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது
இந்நிலையில் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஒவரில் 1 விக்கெட்டை மட்டும் பறி கொடுத்து 135 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கங்குலி 42 ரன்களுக்கு அவுட்டானார் மெகெல்லம் 57 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|