இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டொயோடா அமெரிக்க அரசாங்கத்துக்கு 16.4 மில்லியன் டாலர் அபராதம் கட்டுகிறது

E-mail அச்செடுக்க

அமெரிக்காவில் விற்பனையான தன்னுடைய கார்களில் வாயு அடைப்பு குறைபாடு உள்ளதை மறைத்ததற்காக அமெரிக்க அரசாங்கத்துக்கு 16.4 மில்லியன் டாலர் அபராதம் கட்ட இருப்பதாக மூத்த அமெரிக்க அரசாங்க செயலர் தெரிவித்தார்.

 

மேலும் அவர் கூறும் போது " அபராத தொகையை முழுமையாய் கட்ட ஒப்பு கொண்டதன் மூலம் டொயோடா தன் வாகனகங்களில் சட்டத்துக்கு புறம்பாக வாயு குறைபாடு இருப்பதை மறைத்த குற்றத்தை ஒத்துக் கொண்டுள்ளது" என்றார்.

இதற்கான ஒப்பந்தத்தில் திங்கட்கிழமையன்று டொயோடா கையொப்பமிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் படி இப்பணத்தை முழுமையாய் 30 நாட்களுக்குள் கொடுக்க டொயோடா ஒப்பு கொண்டுள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்