இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இறுதிப்போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி

E-mail அச்செடுக்க

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நாளை 25.04.2010 அன்று மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடைபெற இருக்கிறது.

மும்பையில் பட்டேல் மைதானத்தில் போட்டி நடைபெற இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. ரஹ்மானின் தமிழ் மற்றும் இந்திப் பாடல்களை பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு பாடுகின்றனர். தமிழகத்தை சார்ந்த ரஹ்மான் கச்சேரியின் உற்சாகத்தினால் சென்னை அணி கோப்பையை கைப்பற்றுமா?

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்