கடந்த வருடம் இந்தியாவில் நடத்தப் பட்ட சாம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த சாம்பியன்ஸ் லீக் ஆட்சி மன்றக் குழு '' தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைகளை ஆட்சி மன்றக் குழு ஏற்றுக் கொண்டதால் சாம்பியன்ஸ் லீக் T20 தொடர் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 10 ௦ முதல் 26 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் '' என்று தெரிவித்துள்ளது.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|