கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் மே 17ஆம் திகதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு துக்கதினமாக பிரகடணப்படுத்தியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் அன்றைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அந்தக் கட்சி தகோரிக்கை விடுத்துள்லது. இது தொடர்பில் சற்று முன் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், அன்றைய தினத்திய் தத்தமது சமய வழிபாட்டுத்தலங்களில் பிராத்தனையில் ஈடுபடுமாறு அனைத்து இன மக்களிடமும் வேண்டிக்கொள்வதாக குறிப்பிட்டார்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




