இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

9/11 தாக்குதல்:​ அப்தாப் அகமதுவின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு

E-mail அச்செடுக்க

2002-ல் அமெரிக்க மையத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும்,​​ நிழல் உலகத் தாதாவுமான அப்தாப் அகமது அன்சாரிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

 

தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அப்தாப் அகமது அன்சாரி.​ இந்த மேல்முறையீட்டு மனு,​​ உச்ச நீதிமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி,​​ சி.கே.​ பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,​​ அன்சாரிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அத்துடன்,​​ அன்சாரி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக 4 மாதங்களுக்குள் பதில் அளிக்குமாறும் மேற்கு வங்க மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்