இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எஸ்.எஸ்.எல்.சி. நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்!

E-mail அச்செடுக்க
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியான ஜாஸ்மின் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

தமிழ் - 98

ஆங்கிலம் - 99


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 98


மொத்தம் - 495
கருத்துக்கள் (10)Add Comment
0
...
எழுதியவர்: அபூ ஸாலிஹா, May 26, 2010
கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் கோட்பாடுகளைக் காற்றில் பறக்க விட்ட சமூகத்தில் முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சகோதரி ஜாஸ்மினுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

www.islamicdress.blogspot.com
0
...
எழுதியவர்: SABIREEN, May 26, 2010
Congratulation ....
0
...
எழுதியவர்: Aneez Munower, May 26, 2010
வாழ்த்துக்கள் ஜாஸ்மின்.
ச்முதாயத்திற்கு பயன் கிடைக்கும் வகையில் அல்லாஹ் இன்னும் உங்களுக்கு கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக.
0
...
எழுதியவர்: kabeer, May 26, 2010
masha allah dubai tamil muslim sakotharargal sarbhaga valthigal.
0
...
எழுதியவர்: ELYAS, May 26, 2010
your efforts have been recognized by Allah.
0
...
எழுதியவர்: haris, May 26, 2010
i wish you and to get you more high possion in youver life. and help to improve our society, i pray for you.
0
...
எழுதியவர்: muhammad, May 27, 2010
அல்ஹம்துலில்லாஹ்....
மிகப்பெரிய சாதனை செய்திருக்கும் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த முதலிடம் மட்டற்ற மகிழ்ச்சியை நம் சமுதாத்தில் உருவாக்கி இருக்கிறது. எல்லாருக்கும் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள், சகோதரி. முக்கியமாய், புருக்கா போட்டா அது பெண்ணடிமைத்தனம்... அதனால், பெண்கள் எதுவும் சாதிக்க முடியாது என்ற மாய்மாலத்தை உடைத்து தூள தூளாக்கி இருக்கிறீர்கள்.... பிரான்ஸ் நாட்டுக்காரி எல்லாம் புருக்காவை கிழிக்கும் பிற்போக்கு குணத்தில் வாழ, நம் நாட்டு இஸ்லாமிய பெண்கள் படித்து மாநிலத்தில் முதலிடம் பெற்று முற்போக்கு பெண்களாய் மாறி வருதல் என்பது எதிரிகளுக்கு தக்க பதிலடி....
0
...
எழுதியவர்: nazeer, May 27, 2010
அல்ஹம்துலில்லாஹ்....
மிகப்பெரிய சாதனை செய்திருக்கும் சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் கோட்பாடுகளைக் காற்றில் பறக்க விட்ட சமூகத்தில் முஸ்லிம் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சகோதரி ஜாஸ்மினுக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்
0
...
எழுதியவர்: Abdul Kader Needas, May 27, 2010
Congratulation! Ma'a Sha Allah! Well done Jasmin, I pray to Allah to give you more sucess in future.
0
...
எழுதியவர்: a.mujahidh, May 30, 2010
தன் தீரா முயற்சியினால் நற்பலனடைந்த ஜஸ்மீனை மெச்சுகிரேன். இவ்வாறான செய்திகளை வெளிக்கொணர்வதின் மூலம் ஏனைய மாணவர்களையும் ஊக்கமளிக்கும் வகையில் செயற்படும் inneram.com இற்கு மனமுவந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்