இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வேலூரில்அதிமுக போராட்டத்திற்கு போட்டியாக திமுகவின் இலவச உணவு வழங்கும் விழா

E-mail அச்செடுக்க

வேலூர் மாநகராட்சியை கண்டித்து  அதி மு க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  கோகுல இந்திரா தலைமை வகித்தார்.  மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன .

இதனிடையே தபால் நிலையம் அருகே  ஆளுங்கட்சியான தி மு க இலவச உணவு வழங்கும் விழா நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது .

காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்