செம்மொழி மாநாட்டின் போது செல்லவிருக்கும் அலங்கார ஊர்திகளை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழ்நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கியுள்ளன. மாநாட்டுக்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் தொடர்பான செய்திகளில் இதுவரை முதலமைச்சர் மட்டுமே முக்கிய இடம் வகித்தார். தற்போது அந்த இடத்தை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினும் பெறத் தொடங்கி உள்ளார்.
செம்மொழி மாநாட்டின் போது செல்லவிருக்கும் அலங்கார ஊர்திகளை மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




