கடலூர் கடல் பகுதியில் வீசிய கடும் சூறாவளியால் கடல் சீற்றம் ஏற்ப்பட்டது. இதனால் கடலோரம் வாழும் மக்களிடயே பெரும் பீதி ஏற்ப்பட்டுள்ளது. சுழன்று வீசிய சூறாவளியால் கடல் அலைகளின் சீற்றம் மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .தொடர்ந்த கடல் சீற்றத்தால் முன்னதாக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புகின்றனர்.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




