கல்பாக்கத்திலிருந்து அணு விஞ்சானி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் இந்திர காந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்து வருபவர் 37 வயதான் ராதா கிருஷ்ணன் இவர் ஜூன் ஐந்தாம் தேதியிலிருந்தே காணாமல் போனதாக அவர் மனைவி தெரிவிக்கிறார் .ஜூன் ஐந்தாம் தேதி இரவு கேரளாவில் உள்ள அவரது மனைவி ஷீஜா விடம் பேசி விட்டு பின்னர் பத்து மணிக்கு பேசுவதாக கூறியிருக்கிறார். ஆனால் அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தொடர்பு கொள்ளா முடியாததை அடுத்து கிருஷ்ணனின் மனைவி கல்பாக்கம் வந்து, சதுரங்கப்பட்டினம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்.
அணு விஞ்ஞானி மர்மமான முறையில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




