விழுப்புரம் அருகே சின்ன நெற்குனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்த சப்தம் கேட்டதால் அந்த வழியாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.மதுரை விழுப்புரம் சரக்கு ரயில்தீவிர சோதனை க்குப்பின் புறப்பட்டது. தீவிர புலனாய்வுக்குப்பின் அது பட்டாசு வெடிச்சத்தம் என தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் விழுப்புரம் அருகே நிகழ்ந்த தண்டவாளத் தகர்ப்பு குறித்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போதைய வெடிச்சத்தம் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




