இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நெல்லை ஏர்வாடியில் வாந்தி பேதி பரவுகிறது - இருவர் பலி!

E-mail அச்செடுக்க
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடியில் திடீர் என பரவிய வாந்தி பேதியால் ஊரில்  பதட்டமான சூழல் நிலவுகிறது.

வாந்தி பேதியில் மூதாட்டி உள்பட இருவர் பலியாகியுள்ளதால் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும் வாந்தி பேதியினால் பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏர்வாடியை சுகாதாரத் துறையினர் முற்றுகையிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்