இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முன்மாதிரி பிரபல அப்பாக்களாக அமிதாப், ரஜினிகாந்த் தேர்வு

E-mail அச்செடுக்க

மும்பை : பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் முறையே அமிதாப்பும், ரஜினியும் முன்மாதிரி அப்பாக்களாக இளைஞர்களால் ஷாதி.காம் நடத்திய ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

என் அப்பா என பெயரிடப்பட்ட இளைஞர்கள் மட்டுமே கலந்து கொண்ட அச்சர்வேயில் பாலிவுட்டில் 60.6% அமிதாப்புக்கு வாக்களித்தனர். முதல் ஐந்து அப்பாக்களில் முறையே ரிஷி கபூர், தர்மேந்திரா, அனில் கபூர், ஜிதேந்திரா 13.9%, 9.5%, 9.4%, 6.6% வாக்குகள் வாங்கியுள்ளனர்.

தென்னிந்திய நடிகர்களில் ரஜினிகாந்த் 42 சதவிகித வாக்குகள் வாங்கி முன்மாதிரி பிரபல அப்பாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 67 வயதாகும் அமிதாப்புக்கு அபிஷேக் பச்சன், ஸ்வேதா நந்தா என இரு பிள்ளைகளும் 60 வயதாகும் ரஜினிக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு மகள்களும் உள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்