போபால் விஷவாயு குற்றவாளி வாரன் ஆண்டேர்சனை காலம் தாமதிக்காமல் இந்தியா அனுப்ப வலியுறுத்தி அமெரிக்கத் தூதரகம் முன்பாக நெகிழ்ச்சியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போபால் விஷவாயு சம்பவத்தில் உடல் திறனிழந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் ஐந்நூறு பேர் பங்கேற்றனர். யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியத் தலைவராக இருந்த வாரன் ஆண்டேர்சனை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பவேண்டும் என முழக்கமிட்டனர்.
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




