இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஆப்கானில் பஸ் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி

E-mail அச்செடுக்க

ஆப்கானிஸ்தானில் நிம்ரோஷ் மாகாணத்தில் இன்று பஸ் ஒன்று கண்ணி வெடிக்குள் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கண்ணி வெடியை யார் வைத்தது என்ற விபரம் தெரியவில்லை.

 

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்