தமிழக கவர்னர் இன்று வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக வி.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது இவர் பெங்களுரூவில் இந்திய பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




