மங்களூர் கனரா பாங்கில் ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மங்களூரில் கனரா வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் கணக்காளர் மணிமாறன் கடந்த மாதம் 25ம் தேதி மாலை 4 மணிக்கு வரவு, செலவு கணக்குகளை சரி பார்த்தபோது 500 ரூபாய் கட்டுகள் இரண்டு காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




