இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கேப்ஜெமினி நிறுவனத்தில் சுமார் 17,000 பேருக்கு வேலை வாய்ப்பு

E-mail அச்செடுக்க

மும்பை: பிரபல தொழில் நுட்ப சேவை நிறுவனமான கேப்ஜெமினி, நடப்பு ஆண்டில் சுமார் 17000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பிராண்ஸ் நாட்டு நிறுவனமான கேப்ஜெமினி, தற்போது 26000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் இந்திய தலைமை  நிர்வாகி சலில் பரேக், இந்தியா, எதிர்பார்த்ததை விட விரைவான பொருளியல் மீட்சி அடைந்து வருவதாகவும், இதனால் நிறுவனத்தின் சேவைகளுக்கு தேவைகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்நிறுவனம், சென்னை, புது டில்லி, பெங்களூரு, ஹைதரபாத், புனே, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலில் சேவைகள் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்