இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இன்று வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தெரிந்தது!

E-mail அச்செடுக்க

ரியாத்: சவூதி தலைநகரான ரியாத்தில் இன்று மாலை சற்று முன்னர் ரமலான் மாத முதல் பிறை தெரிந்ததாக அரசின் அதிகாரபூர்வ செய்தி சேனல் அல்இஹ்பாரியா தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் முஸ்லிம்கள் அதிகாலை முதல் மாலை வரையில் உண்ணா நோன்பு இருப்பார்கள் அதே சமயத்தில் இறைவனை வழிபட்டும் தீமையான விசயங்களை விட்டும் தங்களையும் பிறரையும் தடுத்து கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இப்புனித மாதத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இன்று சவூதியில் பிறை தென்பட்டதை தொடர்ந்து வளைகுடா நாடுக்ளிலும் பிறையை கண்டு துபாய் கத்தர் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டில் புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதியிலிருந்து நமது வளைகுடா சிறப்பு செய்தியாளர்

கருத்துக்கள் (2)Add Comment
0
...
எழுதியவர்: mohamed ali jinnah, August 11, 2010
RAMADAN KAREEM

Assalamuallikum.
May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
Jazakkallahu khairan
Mohamed Ali jinnah
0
...
எழுதியவர்: Mohamed, August 15, 2010
அஸ்ஸலாமு அலைக்கும்
இஹ்பாரியா அறிவித்த தினத்தில் பிறையை கண்ணால் பார்த்த நபர்கள் யார்? விபரம் தர முடியுமா?

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்