இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எம்.பி.க்களின் ஊதியத்தை 500% வரை உயர்த்த பரிந்துரை!

E-mail அச்செடுக்க

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 500% வரை உயர்த்தும் பரிசீலனைக்கு பரிந்துரைப்பதாக நிதியமைச்சர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான பிரணாப் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாம் சிங் யாதவ்-விடம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு சம்பள உயர்வு குறித்து மத்திய அரசு பரிந்துரைக்கும் என பிரணாப் முகர்ஜி கூறினார். இதனையடுத்து நடாளுமன்ற கூட்டத்தை அமளி இல்லாமல் நடத்த ஒத்துழைப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்