இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விபச்சாரம் செய்த நடிகையர் கைது!

E-mail அச்செடுக்க

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிரபல தெலுங்கு நடிகை ஷைரா ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஷைரா ஐதராபாத்தில் உள்ள ஒரு பெரிய ஆடம்பர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் துணை நடிகைகள் நீலாமணி மற்றும் ஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்