இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு!

E-mail அச்செடுக்க

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்  வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திற்கு தேவையான 615 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினால் ஏழை எளிய மக்களின் வீடுகள் மற்றும் சிறு ஆலைகள் இடிக்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்