இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நோக்கியாவுக்கு ரூ,10,000 அபராதம்!

E-mail அச்செடுக்க

சென்னையைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடந்த 2008ல் நோக்கியா என்.81 ஃபோனை வாங்கினார். அது பழுதானதைத் தொடர்ந்து சரி செய்ய நோக்கியா நிறுவனத்திடம் கொடுத்திருந்தார். ஃபோனை சரி செய்து தராமல் நாட்களை கடத்தியதால் பாண்டியன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் புதிய போன்  அல்லது போனுக்கான பணம் வழக்குச் செலவாக ரூ.2000,மற்றும் அபராதம் ரூ.10000 கொடுக்கும் படி நோக்கியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்