கொடைக்கானல் கே.பி.எஸ் பள்ளி தாளாளர் ப்ரைடின் மீது மேலும் ஒரு பாலியல் புகாரை வேலூரைச் சேர்ந்த சாருலதா என்ற மாணவி கொடுத்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி வந்த மாணவி சாருலதாவிற்கு கடந்த ஜூன் மாதம் ப்ரைட் பாலியல் தொல்லை தந்ததாக வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். பூடானைச் சேர்ந்த அனு என்கிற மாணவி கொடுத்த பாலியல் புகாரில் ப்ரைட் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். இதையடுத்து மேலும் புகார்கள் வந்துள்ளதால் ப்ரைட் மீண்டும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




