இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை

E-mail அச்செடுக்க

சேலத்திலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். பொறியியல் 2ம் ஆண்டு படிக்கும் சுகன்யா என்கிற மாணவி பெங்களூரில் பாலிடெக்னிக்கை முடித்து விட்டு நேரடியாக 2ம் ஆண்டு சேலம் கல்லூரியில் சேர்ந்தார். அவர் முன்பு படித்த பாலிடெக்னிக் அங்கீகாரம் பெற்றதல்ல என்றும் பொறியியல் படிப்பை மேலும் தொடரமுடியாது என அண்ணா பல்கலைக் கழகம் கூறியதால் மனவிரக்தியடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்