வாணியம்பாடியிலுள்ள நியூடவுன் கேட்வேயில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 2 டாங்கர்கள் இவ்விபத்தில் தடம் புரண்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஜோலார்பேட்டை வழியாக வந்த 5 ரயில்கள் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டன. தற்போது நிலைமை சரிசெய்யப்பட்டு ரயில்கள் புறப்பட்டுச்சென்றன
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




