தேர்வின்போது முறைகேடுகளை களைவதற்காக தேர்வு முறையில் மாற்றம் செய்திருப்பதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி தேர்வு மையத்திற்கு தேர்வுத்தாள் 30 நிமிடங்களுக்கு முன்னர் ஃபேக்ஸ் மூலமாகத்தான் கிடைக்கும். அதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் ஆன்லைன் மூலமாக அனுப்பப்படும் என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார். இதற்காக தேர்வு மையத்தில் ஜெராக்ஸ், ஆன்லைன் ஃபேக்ஸ் போன்ற வசதிகள் செய்யப்பட இருப்பதாக திருவாசகம் கூறியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




