இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வெள்ளக்காடான தலைநகர்!

E-mail அச்செடுக்க

டெல்லியில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகப்படியான நீர் ஆற்றிலிருந்து திறந்து விடப்பட்டதால் டெல்லி நகரம் முழுவதும் வெள்ளக்காடானது. டெல்லியிலிருந்து வெளியூருக்குச் செல்லும் பேருந்து நிலையங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. யமுனை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்