கார்தூம் : சூடானில் உள்ள போர்ட் சூடான் நகரில் வெயிலை தணிக்க குளிர் சாதன பெட்டி ஒன்றில் உட்கார்ந்த 3 பேர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் ஆகஸ்டு மாதம் மிகவும் வெப்பமயமான மாதமாகும். இவ்வாரத்தில் மட்டும் அதிக வெப்பத்துக்கு பலியாகி 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டிருக்கின்றனர். வெயிலின் கொடுமையை தணிக்க அம்மக்கள் பல்வேறு உபயாங்களை கையாள்வதுண்டு.
அதில் ஒரு பகுதியாக உள்ளூர் வியாபாரிகள் மிகப் பெரிய குளிர் சாதன கருவிகளை காய்கறிகளை ஸ்டோர் செய்யும் கோல்டு ஸ்டோரேஜ் ரூம் போல் மக்கள் உட்காருவற்கென்றே மணிக்கு 2 டாலர் வசூலித்து வருகின்றது. அப்படி வெயிலை தணிக்க உட்கார்ந்தவர்களில் 3 பேர் அவ்வாறு இறந்துள்ளனர்.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|