இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விஜயகாந்த் பிறந்த நாள்; பெண்கள் நேர்த்திக் கடன் !

E-mail அச்செடுக்க

கரூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னி்ட்டு கரூரில் இன்று தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் - க்கு கநட்த ஆகஸ்ட் 25 ம் தேதி பிறந்த நாளாகும்.
இதனை  முன்னி்ட்டு கரூரில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் முத்துராஜபுரத்தில் இருந்து மாவ்ட அவைத் தலைவர் தங்கவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் , பெண்களும் பால்குடம் எடுத்து ஜவஹர் பஜாரில் உள்ள அருள் மிகு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

அத்துடன் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வி.ஆர் சண்முகம் தலைமையில் பொது மக்களுக்கு எலுமிச்சை , தயிர், தக்காளி போன்ற சாதகங்களை அன்னதானம் வழங்கினர்.


இந்த விழாவில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.எம். விஸ்வநாதன், ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணி , மாவட்ட இளைஞர் அணி செயலளர் சுவாதி ரவி, கருணாநிதி, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர்கள் அணி துணை செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: karuvaimurugu, August 31, 2010
thelunganukku pudukku thangura thamilan irukkira varaikkum tamilnaadu uruppadathu, thelungu vanderinaai vijayakanth dhiravida yechangalil ondru, athai olikka vendiyathu tamilanin kadamai. '' yengu pirappinum tamilan tamilane, ingu pirappinum vijayakanth, vaiko, karunanithi kudumbam, periyaar, anaivarum ayalaane!!

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்