இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ஜெ. முன்னிலையில் 3000 பேர் அதிமுகவில் இணைகிறார்கள்

E-mail அச்செடுக்க

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வெறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளார்கள்.

இன்று திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு அ.தி.மு.க. தலைமையகத்தில் இணைப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராயப்பேட்டை தலைமை கழகம் வந்து புதிதாகக் கட்சியில் சேருபவர்களை வாழ்த்தி வரவேற்று பேசுகிறார்.

ஜெயலலிதா தலைமை கழகம் வர இருப்பதையொட்டி உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்